வீடு மனை நில புரோக்கர் கமிஷன் விபரம்

சுகா மீடியேட்டர்ஸ் நிறுவனம் ரியல் எஸ்டேட் துறையில் சிறந்த சேவை செய்து வருகிறது. இந்த நிறுவன புரோக்கர் முகவர்கள் அடையும் தரகு கமிஷன் சார்ந்த பலன்கள் பின்வருமாறு

சுகா மீடியேட்டர்ஸ் நிறுவனம் ஒரு சொத்து வியாபார பரிவர்த்தனை செய்யும் பொது விற்பவர் மற்றும் வாங்குபவர்களோடு இடைத்தரகு ஒப்பந்தம் செய்கிறது . அந்த ஒப்பந்த படி ஒரு வியாபாரம் நிறைவு பெறும்போது விற்பவர்கள் அல்லது வாங்குபவர்கள் செலவின கணக்கின் அடிப்படையில் சுகா மீடியேட்டர்ஸ் நிறுவனத்திற்க்கு தரகு கமிஷன் தொகையை நிறுவன வங்கி கணக்கிற்க்கு வரைவோலை அல்லது ஆன்லைன் பண பரிவர்தனை மூலம்  செலுத்துகின்றனர்.

அவ்வாறு பெறப்பட்ட தொகையில் நிறுவனத்தின் வருமானவரி மற்றும் ஜி‌எஸ்‌டி வகையில் 20 சதவீதம் தொகையும் மீதம் உள்ள தொகை அந்த குறிப்பிட்ட வியாபாரத்தில் பங்கு கொண்ட முகவர் ஐ‌டி கொண்ட நபர்களுக்கு அலுவல் ரீதியாக TDS வரி பிடித்தம் செய்து முகவரின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். கீழே உள்ள படம் அதை விளக்கும்.

புரோக்கர் கமிஷன்

இது ஒரு உதாரண கணிதம்.

மொத்த முகவர்கள் எண்ணிக்கை குறைய குறைய ஒரு தனி முகவரின் கமிஷன் அதிகாரிக்கும்.

ஒரு திட்டத்தில் வாங்குபவர் பக்கம் பங்கெடுக்கும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட முகவர் விற்பவர் பக்கமும் பங்கெடுக்க இயலாது. ஒவ்வொரு திட்டம் தொடங்குபோதும் நமது நிறுவனத்தால் அங்கீகரிக்கபட்ட ஒவ்வொரு முகவருடனும் திட்ட கமிஷன் ஒப்பந்தம்  நிறுவனத்தில் இருந்து தயார் செய்து கையொப்பம் பெறப்படும்.

இந்த நிபந்தனைகள் புரிந்தால் மட்டும்