இங்கு புரோக்கர் ஆக பதிவு செய்ய நினைப்பவர்கள் முதல் இரு பக்கங்களை சரியாக படித்து நிபந்தனைகளை புரிந்தபின்பு பதிவு செய்க. நீங்கள் சரியாக புரிந்து கொள்ள வில்லை என்றாள் கேட்டு தெரிந்து கொள்ளவும். ஒருவேளை நீங்கள் புரிதல் இல்லாமல் பதிவு செய்தால் நீங்கள் புரோக்கர் முகவர் இணைப்பில் இருந்து நீக்க படுவீர்கள் .
ஒவ்வொரு புரோக்கர் முகவர் பதிவு செய்பவர்கள் கீழ்க்கண்ட விபரங்களை தயாராக வைத்து கொள்க
1. உங்கள் அடையாள அட்டை நகல் புகைப்படமாக ஸ்கேன் செய்தது
2. உங்கள் பிறந்த தேதி விபரம்
3. உங்கள் பான்கார்ட் நகல் முன்பக்கம் ஸ்கேன் செய்தது
தங்கள் அடையாள அட்டை மற்றும் பான்கார்ட் நகல் தெளிவாக இல்லை என்றாள் உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்காது
இங்கு மேலே உள்ள பொத்தானை அழுத்தி பதிவு செய்த பின்பு இந்த பக்கத்தில் உள்ள விபரங்களின்படி எழுத்து மூல கடிதம் எழுதி எங்கள் அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும் .